Skip to product information
1 of 1

Premium rice cooking pot (best choice for diabetes)

Premium rice cooking pot (best choice for diabetes)

Regular price Rs. 1,199.00 INR
Regular price Rs. 1,499.00 INR Sale price Rs. 1,199.00 INR
Sale Sold out
Taxes included. Shipping calculated at checkout.

🛡 100% Breakage Replacement 🚚 Free Shipping Across India .⭐ 4.8 Rated on Google 🔒 Secure Prepaid Payments

"Limited Handmade stock only available "

size
Quantity

Low stock: 4 left

🛡️ Govt. Registered Business (Udyam Certified) ❤️ Trusted by 200+ Families

Cook Like Traditional Tamil Kitchens

கிராமத்து அன்பு உங்கள் வீட்டில் 🏡 ஞாபகம் இருக்கிறதா? நம் பாட்டி மண்பானையில் வடித்த சோறு பூ போல உதிரியாகவும், மணமகாவும் இருக்கும். அதில் ஒரு கரண்டி மீன் குழம்பு ஊற்றி சாப்பிட்டால்... அந்த சுவைக்கு ஈடு இணையே இல்லை!

நாகரிகம் என்று சொல்லி நாம் "பிரஷர் குக்கர்" (Pressure Cooker) பக்கம் போனோம். ஆனால் கூடவே சர்க்கரை நோயையும் (Diabetes) இலவசமாக வாங்கிவிட்டோம். இது வெறும் பானை இல்லை. இது ஒரு "தாயின் அன்பு". உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் கவசம்.

ஏன் Pot Looks சிறந்தது?

🛑 குக்கர் ஆபத்து: குக்கரில் சமைக்கும்போது, அரிசியில் உள்ள மாவுச்சத்து (Starch/Kanji) வெளியேற வழியில்லாமல் சோற்றுக்குள்ளேயே தங்கிவிடுகிறது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை வேகமாக ஏற்றும் "Slow Poison".

🌿 மண் தரும் மருந்து: எங்கள் மண்பானையில் சமைக்கும்போது, அதிகப்படியான கஞ்சியை எளிதாக வடித்துவிடலாம்.

  • Diabetes Control: சக்கரை நோயாளிகள் பயமில்லாமல் சோறு சாப்பிடலாம்.

  • Weight Loss: உடல் எடை குறைய நினைப்பவர்களுக்கு இது மிகச்சிறந்த தேர்வு.

  • Alkaline Goodness: மண்பானை உணவின் அமிலத்தன்மையை குறைத்து, ஜீரணத்தை எளிதாக்கும்.

🖐️ கைவினை கலைஞர்களின் உழைப்பு: திருநெல்வேலி தாமிரபரணி கரையில், அனுபவம் வாய்ந்த கைவினை கலைஞர்களால் (Artisans) சக்கரம் சுழற்றி செய்யப்பட்ட கலைப்பொருள் இது. மெஷினில் செய்தது அல்ல. ஒவ்வொரு பானையிலும் ஒரு மனிதரின் உழைப்பு உள்ளது.

அளவு மற்றும் குறிப்புகள் (Specifications):

  • பொருள்: 100% சுத்தமான வண்டல் மண்.

  • கொள்ளளவு (Rice Cooking Capacity):

    • சிறிய பானை: 1/2 கிலோ (0.5 Kg) அரிசி சமைக்கலாம்.

    • நடுத்தர பானை: 1 கிலோ (1 Kg) அரிசி சமைக்கலாம்.

  • பயன்பாடு: இது சுத்தமான களிமண் என்பதால், பயன்படுத்துவதற்கு முன்பு பழக்கப்படுத்த (Seasoning) வேண்டும். (செய்முறை விளக்கம் பெட்டிக்குள் உள்ளது).

Pot Looks உத்தரவாதம் (Our Promise): 📦 பிளாஸ்டிக் இல்லாத பேக்கிங்: வைக்கோல் (Hay) வைத்து பாதுகாப்பாக அனுப்புகிறோம். 🌱 இலவச விதைகள்: ஒவ்வொரு ஆர்டரிலும் காய்கறி விதைகள் இலவசம்! 🛡️ உடைசல் இன்சூரன்ஸ்: கொரியரில் உடைந்தால், Unboxing Video அனுப்பினால் இலவசமாக மாற்றித் தருகிறோம்.

 

Bringing the "Village" to your Kitchen 🏡 Remember the rice cooked by our grandmas in clay pots? It was fluffy, aromatic, and incredibly tasty. In the name of modernization, we switched to Pressure Cookers, but we unknowingly invited Diabetes and health issues. This is not just a pot; it is "Mother Nature's Gift" to protect your family's health.

Why Switch to Pot Looks?

🛑 The Pressure Cooker Risk: Pressure cookers trap the starch (Kanji) inside the rice, turning it into a high-sugar meal. This spikes blood sugar levels rapidly.

🌿 The Clay Cure: Cooking in our porous clay pot allows you to easily strain excess starch.

  • Diabetes Control: Perfect for diabetic patients and health-conscious families.

  • Weight Loss: Low-starch rice aids in weight management.

  • Alkaline Goodness: Clay neutralizes acidity in food, making it easy to digest.

🖐️ Handcrafted by Artisans: This is an art piece, not a factory product. Handcrafted on the wheel by skilled Artisans from the banks of Thamirabarani, Tirunelveli. Each pot carries a human touch.

Specifications:

  • Material: 100% Natural River Bed Clay.

  • Rice Cooking Capacity:

    • Small: Cooks up to 1/2 Kg Rice.

    • Medium: Cooks up to 1 Kg Rice.

  • Type: Raw Clay Pot (Unseasoned).

  • Usage: Since this is pure natural clay, you need to season it (Pazhakkudhal) before first use. (Detailed Seasoning Guide included in the box).

The "Pot Looks" Promise: 📦 Zero-Plastic Packing: We pack with natural Hay (Vaikkol) for safety and sustainability. 🌱 Free Gift: Get a free pack of Vegetable Seeds with every order! 🛡️ Breakage Insurance: If the pot breaks during transit, send us an Unboxing Video, and we will send a FREE Replacement!

View full details