{"product_id":"traditional-clay-bowl-combo-3-pack-toxin-free-servingkennam-set-பரமபரய-மணபணடக-கணணத-தகபப-3-அலக","title":"Traditional Clay Bowl Combo (3 Pack) | Toxin-Free Serving,(kennam set ) பாரம்பரிய மண்பாண்டக் கிண்ணத் தொகுப்பு (3 அலகு) |","description":"\u003cp\u003e\u003cstrong\u003eAre you looking to eliminate chemical exposure while serving food to your family?\u003c\/strong\u003e This clay bowl set is the perfect choice for your dining table. Made from 100% natural earthenware, it enhances the natural aesthetic of your meals and ensures purity in every serving.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eBenefits of this Serving Set:\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e✨ \u003cstrong\u003eToxin-Free Purity:\u003c\/strong\u003e Eliminates the risk of chemicals leaching into your food, making it the safest method for serving both hot and cold items.\u003c\/p\u003e\n\u003cp\u003e 🍽️ \u003cstrong\u003eHeritage Aesthetic:\u003c\/strong\u003e The minimalist, earthy design adds a unique, traditional beauty to your dining space.\u003c\/p\u003e\n\u003cp\u003e💖 \u003cstrong\u003eLong-Term Value:\u003c\/strong\u003e This durable, high-quality set is a long-term asset, reducing the need for frequent replacements.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eDetails:\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eArtisan’s Contribution: Handcrafted by traditional artisans from Tirunelveli, and carefully curated by Pot Looks.\u003c\/p\u003e\n\u003cp\u003e Material: 100% Natural Terracotta Clay (Earthen Finish).\u003c\/p\u003e\n\u003cp\u003e Care: Use a dry cloth or duster for cleaning. Avoid washing with water.\u003c\/p\u003e\n\u003ch2 style=\"text-align: center;\"\u003e ✅ \u003cstrong\u003eUnbroken Guarantee:\u003c\/strong\u003e Your Bowls Arrive Unbroken, Or Get A New Set For FREE!*\u003c\/h2\u003e\n\u003chr\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eஉணவின் தூய்மையையும், சுவையையும் கெடுக்கும் பிளாஸ்டிக் பாத்திரங்களைத் தவிர்க்கிறீர்களா?\u003c\/strong\u003e ஆம் எனில், உங்கள் குடும்பத்தின் உணவு மேசைக்கான சிறந்த தேர்வே இந்தக் கிண்ணத் தொகுப்புதான். இது 100% இயற்கை களிமண்ணால் உருவானது; உணவை அதன் உண்மைச் சுவையுடன் பரிமாற உதவுகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eஇதன் நன்மைகள்:\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e✨ \u003cstrong\u003eநஞ்சில்லாப் பரிமாற்றம்:\u003c\/strong\u003e பிளாஸ்டிக் அல்லது ரசாயனம் கலந்த கிண்ணங்களில் உள்ள அபாயங்கள் இதில் இல்லை. ஆரோக்கியமான உணவைச் சுத்தமான முறையில் பரிமாற உதவுகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e 🍽️ \u003cstrong\u003eபாரம்பரிய நேர்த்தி:\u003c\/strong\u003e இதன் மண் சார்ந்த வடிவமைப்பு உங்கள் மேஜைக்கு ஒரு தனித்துவமான அழகைக் கொடுக்கும். சூடான மற்றும் குளிர்ந்த உணவுகளைப் பரிமாற ஏற்றது.\u003c\/p\u003e\n\u003cp\u003e💖 \u003cstrong\u003eபணத்தைச் சேமிக்கும் முதலீடு:\u003c\/strong\u003e ஒரு பிரீமியம் பொருளாக இருந்தாலும், அதன் நீடித்து உழைக்கும் தன்மை காரணமாக நீங்கள் அடிக்கடிப் புதிய கிண்ணங்களை வாங்க வேண்டியதில்லை.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eவிவரங்கள்:\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eகைவினைஞரின் பங்களிப்பு: திருநெல்வேலியின் பாரம்பரியக் கலைஞரால் அன்புடன் செதுக்கப்பட்டது.\u003c\/p\u003e\n\u003cp\u003eபொருள்: 100% இயற்கை களிமண் (மண் சார்ந்த வண்ணம்).\u003c\/p\u003e\n\u003cp\u003eபராமரிப்பு: இதனைத் துடைக்க உலர்ந்த துணியைப் பயன்படுத்துங்கள்.\u003c\/p\u003e\n\u003ch2 style=\"text-align: center;\"\u003e✅ \u003cstrong\u003eஉடையாத உறுதி:\u003c\/strong\u003e உங்க கைக்குக் கிண்ணங்கள் உடையாம வரும் இல்லனா இன்னொரு புதுத் தொகுப்பு உங்க வீட்டுக்கு FREE ஆ வரும்!*\u003c\/h2\u003e","brand":"Pot Looks","offers":[{"title":"height roughly 4–5 cm","offer_id":47745564016879,"sku":"60899935","price":399.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0802\/7239\/2431\/files\/c1950f3f-d1b2-48bf-9c9b-bc7b1c263617.png?v=1771474413","url":"https:\/\/potlooks.com\/products\/traditional-clay-bowl-combo-3-pack-toxin-free-servingkennam-set-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%9f%e0%ae%95-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%a3%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%95%e0%ae%aa%e0%ae%aa-3-%e0%ae%85%e0%ae%b2%e0%ae%95","provider":"POT LOOKS","version":"1.0","type":"link"}