Kitchen & Dining

Traditional Clay Bowl Combo (3 Pack) | Toxin-Free Serving,(kennam set ) பாரம்பரிய மண்பாண்டக் கிண்ணத் தொகுப்பு (3 அலகு) |

Select size *

Product details

Are you looking to eliminate chemical exposure while serving food to your family? This clay bowl set is the perfect choice for your dining table. Made from 100% natural earthenware, it enhances the natural aesthetic of your meals and ensures purity in every serving.

Benefits of this Serving Set:

Toxin-Free Purity: Eliminates the risk of chemicals leaching into your food, making it the safest method for serving both hot and cold items.

 🍽️ Heritage Aesthetic: The minimalist, earthy design adds a unique, traditional beauty to your dining space.

💖 Long-Term Value: This durable, high-quality set is a long-term asset, reducing the need for frequent replacements.

Details:

Artisan’s Contribution: Handcrafted by traditional artisans from Tirunelveli, and carefully curated by Pot Looks.

 Material: 100% Natural Terracotta Clay (Earthen Finish).

 Care: Use a dry cloth or duster for cleaning. Avoid washing with water.

 ✅ Unbroken Guarantee: Your Bowls Arrive Unbroken, Or Get A New Set For FREE!*


 

உணவின் தூய்மையையும், சுவையையும் கெடுக்கும் பிளாஸ்டிக் பாத்திரங்களைத் தவிர்க்கிறீர்களா? ஆம் எனில், உங்கள் குடும்பத்தின் உணவு மேசைக்கான சிறந்த தேர்வே இந்தக் கிண்ணத் தொகுப்புதான். இது 100% இயற்கை களிமண்ணால் உருவானது; உணவை அதன் உண்மைச் சுவையுடன் பரிமாற உதவுகிறது.

இதன் நன்மைகள்:

நஞ்சில்லாப் பரிமாற்றம்: பிளாஸ்டிக் அல்லது ரசாயனம் கலந்த கிண்ணங்களில் உள்ள அபாயங்கள் இதில் இல்லை. ஆரோக்கியமான உணவைச் சுத்தமான முறையில் பரிமாற உதவுகிறது.

 🍽️ பாரம்பரிய நேர்த்தி: இதன் மண் சார்ந்த வடிவமைப்பு உங்கள் மேஜைக்கு ஒரு தனித்துவமான அழகைக் கொடுக்கும். சூடான மற்றும் குளிர்ந்த உணவுகளைப் பரிமாற ஏற்றது.

💖 பணத்தைச் சேமிக்கும் முதலீடு: ஒரு பிரீமியம் பொருளாக இருந்தாலும், அதன் நீடித்து உழைக்கும் தன்மை காரணமாக நீங்கள் அடிக்கடிப் புதிய கிண்ணங்களை வாங்க வேண்டியதில்லை.

விவரங்கள்:

கைவினைஞரின் பங்களிப்பு: திருநெல்வேலியின் பாரம்பரியக் கலைஞரால் அன்புடன் செதுக்கப்பட்டது.

பொருள்: 100% இயற்கை களிமண் (மண் சார்ந்த வண்ணம்).

பராமரிப்பு: இதனைத் துடைக்க உலர்ந்த துணியைப் பயன்படுத்துங்கள்.

✅ உடையாத உறுதி: உங்க கைக்குக் கிண்ணங்கள் உடையாம வரும் இல்லனா இன்னொரு புதுத் தொகுப்பு உங்க வீட்டுக்கு FREE ஆ வரும்!*

Similar products