water storage

Traditional 1 litter Clay Water Bottle with Leak-Proof Top | 1 litter மண் வாட்டர் பாட்டில் (கசிவில்லா மூடியுடன்)

Product details

Traditional Clay Water Bottle with Leak-Proof Top | Clay Water Bottle (with Leak-proof top)

💧💦🔥

Worried about plastic chemicals in your water? Or the challenge of keeping your water cool for long? This exclusive clay water bottle from Pot Looks is the perfect solution for your health and convenience.

Its Benefits:

  • Natural Cooling: The pores in the clay allow water to evaporate slowly, naturally keeping your water cool without electricity. This provides a moderate, body-friendly coolness.

  • Leak-Proof Plastic Top: 🤩 This is the biggest feature! We offer a chemical-free clay bottle with a leak-proof plastic top, so you can carry your healthy water anywhere without worry.

  • Elixir of Health: ✨ Clay is naturally alkaline, which helps maintain the water's pH balance and is good for gut health. Unlike plastic, no toxins will leach into your water.

  • The Artisan's Contribution: 🙌 Lovingly handcrafted by a traditional artisan from Tirunelveli. Each bottle is a unique masterpiece.

Details: Size: 1 Litre

Material: 100% Natural Clay (Brown),Food-safe Plastic Top.

 Care: After use, wash gently with warm water and a soft scrub.

✅ Unbroken Guarantee: Your Pot Arrives Unbroken, Or Get A New Pot For FREE!*

 

Traditional Clay Water Bottle with Leak-Proof Top | மண் வாட்டர் பாட்டில் (கசிவில்லா மூடியுடன்)

💧💦🔥

பிளாஸ்டிக் பாட்டில்களின் இரசாயனங்கள் கலக்குமோ என்ற கவலையா? அல்லது தண்ணீர் நீண்ட நேரம் சூடாகவே இருக்குமே என்ற சவாலா? Pot Looks வழங்கும் இந்த பிரத்யேக மண் வாட்டர் பாட்டில், உங்கள் ஆரோக்கியம் மற்றும் வசதிக்கான ஒரு சிறந்த தீர்வாகும்.

இதன் நன்மைகள்:

  • இயற்கையான குளிர்ச்சி: மண்பாண்டங்களின் நுண்துளைகள் வழியாகத் தண்ணீர் மெதுவாக ஆவியாகும்போது, இயற்கையாகவே நீரை மிதமான குளிர்ச்சியில் வைத்திருக்க உதவும். இது உடலுக்குப் பொருத்தமான, சளி பிடிக்காத ஒரு குளிர்ச்சியைக் கொடுக்கும்.

  • கசிவில்லா பிளாஸ்டிக் மூடி: 🤩 இதுதான் இந்த பாட்டிலின் மிகப் பெரிய சிறப்பு! ரசாயனம் இல்லாத மண் பாட்டிலுடன், கசிவில்லா மூடியைச் (leak-proof plastic top) சேர்த்து வழங்குகிறோம். இதன் மூலம், உங்கள் ஆரோக்கியமான தண்ணீரை எங்கு வேண்டுமானாலும், கவலையின்றி எடுத்துச் செல்லலாம்.

  • ஆரோக்கிய அமுதம்: ✨ மண் இயற்கையாகவே காரத்தன்மை கொண்டது. இது தண்ணீரின் pH சமநிலையைப் பராமரித்து, குடல் ஆரோக்கியத்திற்கு உதவும். பிளாஸ்டிக் பாட்டில்கள் போல நச்சு இரசாயனங்கள் இதில் கலக்காது.

  • கைவினைஞரின் பங்களிப்பு: 🙌 திருநெல்வேலி கைவினைஞர் ஒருவரால் அன்புடன் வனையப்பட்டது. ஒவ்வொரு பாட்டிலும் ஒரு தனித்துவமான கைவண்ணம்.

விவரங்கள்: அளவு: 1 லிட்டர்

 பொருள்: 100% இயற்கை களிமண் (பிரவுன்), உணவுப் பாதுகாப்பான பிளாஸ்டிக் மூடி.

 பராமரிப்பு: பயன்பாட்டிற்குப் பிறகு, வெந்நீர் மற்றும் மென்மையான நார் கொண்டு சுத்தம் செய்யவும்.

உடையாத உறுதி: உங்க கைக்கு பானை உடையாம வரும் இல்லனா இன்னொரு புது பானை உங்க வீட்டுக்கு FREE ஆ வரும்!*

Similar products