Kitchen & Dining

A Small Feast, A Great Joy | Traditional Thali Set (5-Piece)

Product details

Every meal is a celebration. Especially when we serve our loved ones, we must serve not just the taste of the food, but also its beauty and our love.

To add a traditional elegance to your dining table and a sense of pride to your hospitality, here is the handcrafted Mini Thali Set from Pot Looks.

Benefits of this Thali Set:

  • 🍛 A Complete Experience: When you serve different dishes like curries, vegetables, and dals in their own separate bowls, it transforms even a simple meal into a complete feast.
  • ✨ Beautiful Presentation: The aesthetics of this thali set will help you click beautiful photos of your food, share it on Instagram, or impress your guests.
  • 👧🏻 A Celebration for Kids: Its "mini" size is perfect for children. Serving their favourite foods in this set turns mealtime into a fun and engaging celebration, encouraging them to eat well.
  • 🎁 A Meaningful Gift: This makes for an excellent, meaningful, and traditional gift for housewarmings, festivals, or birthdays.

The Artisan's Touch: Lovingly handcrafted by a traditional artisan from Tirunelveli, and carefully curated for you by Pot Looks. Each set is a unique masterpiece.

Details:

  • What's in the Box: 1 Plate (12 inch), 3 Small Bowls (2.5-3 inch), 1 Tumbler (150-200ml).
  • Material: 100% Natural Clay.
  • Care: Wash gently with a soft scrub and warm water. Avoid using soap. (Note: This set is ideal for decorative purposes and light use).

 

ஒவ்வொரு வேளை உணவும் ஒரு கொண்டாட்டம்தான். குறிப்பாக, நம் அன்பானவர்களுக்குப் பரிமாறும்போது, அதன் சுவையை மட்டுமல்ல, அழகையும், நம் அன்பையும் சேர்த்தே பரிமாற வேண்டும்.

உங்கள் உணவு மேசைக்கு ஒரு பாரம்பரிய அழகையும், உங்கள் விருந்தோம்பலுக்கு ஒரு பெருமையையும் சேர்க்க, இதோ Pot Looks-ன் கைவினை மினி தாலி செட்.

இதன் நன்மைகள்:

  • 🍛 ஒரு முழுமையான அனுபவம்: குழம்பு, பொரியல், கூட்டு, ரசம் என அனைத்தையும் தனித்தனி கிண்ணங்களில் பரிமாறும்போது, அது ஒரு எளிய உணவைக்கூட, ஒரு முழுமையான விருந்தாக மாற்றிவிடும்.
  • ✨ அழகான படைப்பு: நீங்கள் சமைத்த உணவை, புகைப்படம் எடுக்கவும், இன்ஸ்டாகிராமில் பகிரவும், அல்லது உங்கள் விருந்தினர்களைக் கவரவும் இந்த தாலி செட்டின் அழகியல் உதவும்.
  • 👧🏻 குழந்தைகளுக்கான கொண்டாட்டம்: இதன் சிறிய அளவு, குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அவர்களுக்குப் பிடித்தமான உணவுகளை இதில் வைத்துக் கொடுக்கும்போது, அவர்கள் சாப்பிடுவதை ஒரு விளையாட்டாகவும், கொண்டாட்டமாகவும் மாற்றி, ஆர்வத்துடன் சாப்பிடுவார்கள்.
  • 🎁 அர்த்தமுள்ள பரிசு: கிரகப்பிரவேசம், பண்டிகைகள், அல்லது பிறந்த நாட்களுக்குக் கொடுக்க, இது ஒரு மிகச் சிறந்த, அர்த்தமுள்ள, பாரம்பரியப் பரிசாக அமையும்.

கைவினைஞரின் பங்களிப்பு: திருநெல்வேலி கைவினைஞர் ஒருவரால் அன்புடன் வனையப்பட்டது, Pot Looks-ஆல் உங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒவ்வொரு செட்டும் ஒரு தனித்துவமான கைவண்ணம்.

விவரங்கள்:

  • தொகுப்பில் உள்ளவை: 1 தட்டு (12 இன்ச்), 3 சின்னக் கிண்ணங்கள் (2.5-3 இன்ச்), 1 குவளை (150-200ml).
  • பொருள்: 100% இயற்கை களிமண்.
  • பராமரிப்பு: மென்மையான நார் மற்றும் வெந்நீர் கொண்டு சுத்தம் செய்யவும். சோப்பு பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். (குறிப்பு: இது அலங்கார மற்றும் லேசான பயன்பாட்டிற்கு மிகவும் உகந்தது).

Similar products