Home decor

Kubera Panai - Invite Prosperity into Your Home

Product details

It is a timeless desire for every home to be filled with positive energy and prosperity. Our ancestors often placed auspicious symbols in their homes to attract these very blessings.

In that tradition, we present the artistic Kubera Pot, considered an aspect of Lord Kubera, the celestial treasurer of wealth. May this beautiful creation bring divine elegance and positive vibrations into your home.

Features of this Auspicious Pot:

  • ✨ A Symbol of Prosperity: Associated with Lord Kubera, the god of wealth, this pot acts as an auspicious symbol to attract abundance, wealth, and prosperity into your home.
  • 🌿 Positive Energy: Items made from natural clay are believed to emanate a calming, positive energy, creating a serene and harmonious environment.
  • 🎨 Artistic Decor: The intricate handiwork and vibrant design make it a unique, traditional centerpiece for your puja room, living space, or festive decor.
  • 🎁 An Auspicious Gift: This is an excellent, meaningful, and auspicious gift for loved ones during housewarmings, weddings, and festivals like Diwali.

The Artisan's Touch: Lovingly handcrafted with great artistic skill by a traditional artisan from Tirunelveli, and carefully curated for you by Pot Looks. Each Kubera Pot is a unique masterpiece.

Details:

  • Material: Premium Terracotta Clay
  • Care: Please clean only with a soft, dry cloth. Avoid exposure to water.
  • Usage: Ideal for your puja room, living area, or as part of your festive decorations.

Unbroken Guarantee: Your Pot Arrives Unbroken, Or Get A New Pot For FREE!*

 

நம் ஒவ்வொரு வீட்டிலும், நேர்மறை ஆற்றலும், செல்வச் செழிப்பும் நிறைந்திருக்க வேண்டும் என்பதே நம் ஆசை. நம் முன்னோர்கள், இந்த ஐஸ்வர்யத்தை ஈர்ப்பதற்காகவே சில மங்களகரமான பொருட்களை வீட்டில் வைத்தார்கள்.

அந்த வகையில், செல்வத்தின் அதிபதியான குபேரரின் அம்சமாகப் பார்க்கப்படும் இந்தக் கலைநயமிக்க குபேர பானை, உங்கள் இல்லத்திற்கு ஒரு தெய்வீக அழகையும், நேர்மறை அதிர்வுகளையும் கொண்டு வரும்.

இதன் சிறப்பம்சங்கள்:

  • ✨ ஐஸ்வர்யத்தின் சின்னம்: செல்வத்தின் அதிபதியான குபேரருடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இந்தப் பானை, உங்கள் வீட்டில் தன தானிய விருத்தியையும், செழிப்பையும் ஈர்க்கும் ஒரு மங்களகரமான சின்னமாக விளங்குகிறது.
  • 🌿 நேர்மறை ஆற்றல்: இயற்கையான களிமண்ணால் செய்யப்பட்ட பொருட்கள், வீட்டிற்குள் ஒருவிதமான நேர்மறை மற்றும் அமைதியான ஆற்றலைக் கொண்டு வரும் தன்மை கொண்டவை.
  • 🎨 கலைநயம் மிக்க அலங்காரம்: இதன் நுட்பமான கைவேலைப்பாடுகள் மற்றும் வண்ணமயமான வடிவமைப்பு, உங்கள் பூஜை அறைக்கோ, வரவேற்பறைக்கோ ஒரு தனித்துவமான, பாரம்பரிய அழகைக் கொடுக்கும்.
  • 🎁 gift: கிரகப்பிரவேசம், திருமணம், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில், உங்கள் அன்பானவர்களுக்குப் பரிசளிக்க, இது ஒரு மிகச் சிறந்த, அர்த்தமுள்ள, மற்றும் மங்களகரமான பரிசாகும்.

கைவினைஞரின் பங்களிப்பு: திருநெல்வேலி கைவினைஞர் ஒருவரால், மிகுந்த கலைத்திறனுடன் அன்பாக வனையப்பட்டது. Pot Looks-ஆல் உங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு குபேர பானையும் ஒரு தனித்துவமான கைவண்ணம்.

விவரங்கள்:

  • பொருள்: பிரீமியம் டெரகோட்டா (களிமண்)
  • பராமரிப்பு: தண்ணீர் படாமல், ஒரு உலர்ந்த, மென்மையான துணியால் மட்டும் சுத்தம் செய்யவும்.
  • பயன்பாடு: பூஜை அறை, வரவேற்பறை, அல்லது பண்டிகை கால அலங்காரத்திற்கு மிகவும் உகந்தது.

உடையாத உறுதி: உங்க கைக்கு பானை உடையாம வரும் இல்லனா இன்னொரு புது பானை உங்க வீட்டுக்கு FREE ஆ வரும்!*

Similar products